Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தொழில் தொடங்குவது சுலபமே !!!!!


நிறைவான பயிற்சி!!!                                 விரைவான வெற்றி!!!


                   தொழில் தொடங்குவது சுலபமே


  v  புதிய தொழில் தொடங்கி வெற்றி பெற ஆர்வம் உள்ளவரா ?


  v  ஏற்றுமதி தொழிலில் சாதிக்க உங்களுக்கு விருப்பமா ?


  v ஏற்றுமதி - இறக்குமதி லைசென்ஸ் மட்டும் எடுத்துவிட்டு  அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து கொண்டிருப்பவரா ?


  vஎங்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தொடர் ஆலோசனையுடன் தொழில் தொடங்கி வெற்றி பெறலாம். நல்ல வருமானம் ஈட்ட வாய்ப்பாக இதனைப்பயன்படுத்தி  கொள்ளுங்கள்.



சன் தொழில் மையம் எனும் எங்கள் நிறுவனம் கடந்த 12 வருடங்களாக சென்னையையை மையமாக கொண்டு இயங்கி வருகிறது. புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழிலை மேம்படுத்த நினைப்பவர்கள், பகுதி நேரமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ஆலோசனை மற்றும் பயிற்சியையை வழங்கி வருகிறோம்.எங்கள் பயிற்சி மூலம் பல புதிய தொழில்முனைவோர்கள் உருவாகியிருக்கிறார்கள்.ஒரு நிறுவனத்தை எப்படி தொடங்கி எங்கு நிறைவு செய்யவேண்டும் என்ற அனைத்து தகவல்களும் நாங்கள் வழங்கி வருகிறோம்.


கீழ் கண்ட துறைகளில் எங்களின் நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது :

·              விவசாய தொழில்
·                 உற்பத்தி தொழில்
·                சேவை தொழில்
·                ஏற்றுமதி தொழில்



எமது சேவைகள் :

Ø  தனி நபர் பயிற்சி மற்றும் ஆலோசனை வகுப்பு 


Ø  ஆன்லைன் மூலமாகவும் எளிய பயிற்சி வகுப்பு

Ø  தொடர் கண்காணிப்பு


Ø  ஒரு நிறுவனத்தை எப்படி தொடங்கி எங்கு நிறைவு செய்யவேண்டும் என்ற அனைத்து தகவல்கள்

Ø  குறைந்த கட்டணம்




ஏற்றுமதி தொழிலில் எங்களது சேவைகள் :

v  ஏற்றுமதி / இறக்குமதி லைசென்ஸ் பெற்றுத்தருவது  


v  ஏற்றுமதிக்கான பொருளை தேர்வு செய்வது  


v  இறக்குமதியாளரை சுலபமாக கண்டுப்பிடிப்பது


v  இறக்குமதியாளரிடம் ஆணை ( order ) பெறுவது


v  துறைமுக நடவடிக்கைகள் என ஆர்டர் பெறுவது முதல் சரக்குகளை கப்பலில் ஏற்றி அனுப்புவது வரை அனைத்து சேவைகளையும் செய்து தருகிறோம்.


உங்கள் வெற்றிக்கு நாங்கள் உத்திரவாதம்.



அன்புடன் ,
நிர்வாகி ,
சன் தொழில் மையம், சென்னை.





Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement