Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்

புதிய தொழில்வகைகளில் | தொழில்நுட்பங்களில் ஆர்வம் செலுத்துங்கள்!!!!


சந்தையில் அனைவரும் பார்த்துப் பழகி அலுப்பு ஊட்டக்கூடிய தொழில்களை விட்டுவிடுங்கள். பக்கத்துவீட்டுக்காரர் என்ன செய்கிறார் என்று பார்த்து அதையே நீங்களும் செய்யாதிருங்கள்.

Business is all about solving problems நீங்கள் தொடங்கும் தொழில் புதிய பிரச்சனைக்கு (problems) தீர்வு கொடுப்பதாகவோ (solutions) அல்லது பழைய பிரச்சனைக்கு புதிய வகையில் தீர்வு கொடுப்பதாகவோ இருக்கட்டும்.

பல்வேறு புதிய தொழில்கள் இருக்கின்றன நாம் தான் அதனை அறிய வேண்டும்.

சில உதாரணங்கள்

– medical disposal
– online platform for house keeping
– biomass gasification
– Mixed Refrigerant Cryocoolerse
– Efficient Method for Cleaning Clothes
– Biofuel Processor for Engines
– Extraction process for Herbal Oil
– Multi-layer Nanocomposites
– Biosensors for Health Monitoring
– Pet Care and Supplies
– Wedding and Bridal Stores
– Auto-Care
– Payment Solutions
– Improved Paint for Underwater Applications.
– Key-Lekh: Computer Keyboard for Indian Languages
– A New Letterbox for India Post
– Light Weight Prosthesis for Polio-affected Children
– Ascender : The Climbing Wheelchair
– Automated Windshield Wiper
– Thermoelectrically Cooled Helmet
– Home generated electricity
– Air purifier
– Fuel saving technology
– Alternative transport system

பெரும்பாலானவற்றை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை, இவை எல்லாம் புதிய தொழில்நுட்பத்திற்கான (technology) உதாரணங்கள். இன்னும் ஏராளமான தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை கண்டறிந்து, நீங்கள் ஒரு புதிய பொருட்களை உருவாக்குங்கள்.

திருபாய் அம்பானி பாலியஸ்டர் - (polyester) , ரிச்சர்ட் பிராண்சன் (Richard Branson) வெர்ஜின் க்ரூப் (Virgin Group) - விமான சேவை தொழில் தொடங்கும் போது  தொழில் குறித்து ஏதும் தெரிந்திருக்கவில்லை.

V Business Consultancy


புதிய தொழில்நுட்பங்களை தேடுங்கள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளுங்கள், அவற்றை விடா முயற்சியுடன் முயன்று பாருங்கள். நிச்சயமாக வெற்றி கிட்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement